கொஞ்சம்
ஸ்க்ரோல்
பண்ணுங்களேன்
ப்ளீஸ்.......
தூக்குமேடை காண மறத்தமிழர் அஞ்சுவதில்லை
அரசியல் என்றாலே கறை தவிர்க்க முடியாது போலும்.
ஒருவேளை பட்டினிக்கே என்னமா எக்ஸ்பிரஷன்.
கண்ணில் ஏக்கத்துடன் - நீதியை எதிர்பார்த்தோ?
தலை மாறி பூ விழுந்திருந்தா நீ உள்ளே நான் வெளியே
அங்கே வந்தவர்கள் அடுத்து இங்கே தான் வரவேண்டும் என அழைக்கிறதோ எதிர் மாளிகை (மாநகர் மன்றம் - ரிப்பன் பில்டிங்).
மீட்க வந்தவர்களா? இல்லை மாட்டிக் கொண்டவர்களா?

அப்பாடா, எழுத்தாளர் போஸ் ரெடி. இனி பேனாவில் இங்க்கை ஊத்திர வேண்டியது தான்.

அப்பாடா, எழுத்தாளர் போஸ் ரெடி. இனி பேனாவில் இங்க்கை ஊத்திர வேண்டியது தான்.
'நான் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்'னு பிரகடனப்படுத்தி விட்டு சென்னையில் இடிக்கப்படுவதற்கு முன் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கும் (நன்றி சென்று சேர வேண்டியது சிறைத்துறை இயக்குநர் நடராஜுக்கு)முன்னாள் மத்திய சிறைச்சாலையில் எடுத்த படங்கள் தான் இவை.
எனது 'விளையாட்டுத்தனத்தை' இறுதிவரை ரசித்த உங்களுக்கு நன்றி.
-மாரி
2 comments:
ஜெயிலுக்கு பின்னால நின்னு சிறைக் கைதி போலவே போஸ் கொடுத்தீங்க...அரசியல் பிரமுகர்கள் அறைக்கு பக்கத்துல அவங்கள மாதிரி போஸ் கொடுத்தீங்க... நல்ல வேளை நீங்க கழிவறைகள் பக்கம் போட்டோ புடிக்க போகல!
-இப்படிக்கு, உங்களுக்கு முன்னாலயே ஜெயிலுக்கு 'போனவன்'
http://vatikaal.blogspot.com/
நன்றாக இருக்கிறது.
Post a Comment